பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 8ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது…

90
Advertisement

மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில், மே 8ம் தேதி காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள்  வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in.     www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in  ஆகிய இணையதள முகவரியில் மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்ததேதியை  பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் பள்ளியில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலமும் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.