வன்முறைக்கு முன் அலர்ட் செய்த உளவுத்துறை

195

வன்முறைக்கு முன் அலர்ட் செய்த உளவுத்துறை

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக எச்சரித்த உளவுத்துறை

கலவரம் தொடர்பாக 2 நாட்களுக்கு முன்பாக உளவுத்துறை எச்சரித்ததாக தகவல்

மாணவ அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் பள்ளியை
சேதப்படுத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது

கடந்த 17ம் தேதி வன்முறை அரங்கேறிய நிலையில், 15ம் தேதி
காவல்துறைக்கு உளவுத்துறை எச்சரிக்கை என தகவல்