மாணவர்களுக்கு நாளை விடுமுறை

609
Advertisement

நாளை இந்தியா முழுவதும் சிவ ஆலயங்களில் சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வர். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மார்ச் 1 ம் தேதி பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.