தமிழ்நாடு அரசு வரவு செலவு திட்டம் 2022- 2023

865
Advertisement

தமிழ்நாடு அரசு வரவு செலவு திட்டம் 2022- 2023

நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ரூ 8,737 கோடி.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்துக்கு ரூ 7,300 கோடி.

ஏழைகளுக்கு வீடு கட்டித்தர அம்ருத் திட்டத்துக்கு ரூ 2,030 கோடி.

100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு ரூ 2,800 கோடி.

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்துக்கு ரூ 500 கோடி.

149 சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ 190 கோடி.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டத்துக்கு ரூ 2,542 கோடி.

அரசுப் பள்ளி மாணவிகளின் உயர்கல்விக்கு மாதம் ரூ 1000 உதவித் தொகை. பட்டப் படிப்பு முடியும்வரை மாதந்தோறும் ஒவ்வொரு மாணவிக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

Tamil Nadu Budget 2022 Live | தமிழக சட்டபேரவை கூட்டம் துவங்கியது | Tamil  Nadu News in Tamil