பேயை காதலித்து பேயாக மாறி வரும் பெண்

295
girl
Advertisement

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 34 வயது பாடகியான ப்ரோகார்டே தான் பேயை காதலித்து, தற்போது பேயாக மாறி வருவதாக கூறியுள்ளார்.

சமிபத்தில் ப்ரோகார்டே அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, “நான் சமிபகாலமாக ஒரு பேயை காதலித்து வருகிறேன், பேயுடன் எனக்கு ஏற்ப்பட்ட காதலை வெளி உலகிற்க்கு தெரியப்படுத்தியதால், பேய்க்காதலன் தற்போது என்னையும் பேயாக மாற்றி வருகிறார்.

என்னால் சில அமானுசயங்களை உணர முடிவதால் முன்பை போல் தற்போது என்னால் இருக்க முடிவதில்லை, நான் பேயாக மாறி வருவதை என்னால் முழுமையாக உணர முடிகிறது என்று கூறியுள்ளார்.

பேயை காதலித்து, தான் பேயாக மாறி வருவதாக இவர் கூறியிருப்பது சமுக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.