161 பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட அனுமதி

312

விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக உரிமம் ரத்து செய்யப்பட்ட 179 பட்டாசு ஆலைகளில், 161 ஆலைகள் மீண்டும் செயல்பட அனுமதி.

பட்டாசு ஆலை தொழிலாளர்களின் நலன் கருதி 161 ஆலைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி.