Sunscreen போட்டால் Cancer வருமா?

252
Advertisement

கொளுத்தும் வெயிலில் வெளியிடப்படும் ultra violet raysஇடம் இருந்து சருமத்தை பாதுகாத்து கொள்ள sunscreen creamகளை பயன்படுத்துமாறு சரும நிபுணர்கள் எப்போதுமே அறிவுறுத்துவதுண்டு.

ஆனால், sunscreen பயன்பாட்டினால் cancer வரும் என்ற பரவலான எண்ணம் மக்களிடையே நிலவுகிறது.

உண்மையில், sunscreen உபயோகப்படுத்துவதால் skin cancer ஏற்படும் வாய்ப்பு குறைவதாகவும் sunscreen போடுவதால் கேன்சர் வருவதாக எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை என கூறும் சரும மருத்துவர்கள், இந்தியாவை போன்ற உச்சகட்ட வெப்ப நாடுகளில் வெளியில் செல்லும் போது sunscreen உபயோகிப்பது சருமத்துக்கு அதிக பயன்களை தரும் என கருத்து தெரிவிக்கின்றனர்.