சாக்லேட் லஸி எப்படியிருக்கும் தெரியுமா…? வாங்க பருகலாம்…

272
Advertisement

சாக்லேட் லஸி, பானகப் பிரியர்களையும் சிறுவர் சிறுமிகளையும் ஈர்த்து வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த சமையல் கலைஞரான ஷிஹான் சௌத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாக்லேட் லஸி தயாரிக்கும் முறையைப் பதிவிட்டுள்ளார்.

ஒரு கப் பால் பவுடருடன் ஒரு கப் தயிர் சேர்த்து கலக்குகிறார். அதனுடன் பச்சை மிளகாய் விதைகளையும் தேனையும் சாக்லேட்டையும் கலந்து லஸியைத் தயார் செய்கிறார்.
இப்போது சாக்லேட் லஸி பருகுவதற்குத் தயார்….

பலரின் புருவங்களை உயர்த்த வைத்துள்ள அந்த சாக்லேட் லஸி பச்சை மிளகாய் விதை சேர்க்கப்பட்டுள்ளதால் விநோதச் சுவையுடன் உள்ளது என்கிறார்கள் பருகியவர்கள்.