நைட் பார்ட்டிக்கு வந்த தனுஷ், ஐஸ்வர்யா… கலகலப்பாக இருந்தார்களா ?

347
Advertisement

சென்னையில் நடந்த நைட் பார்ட்டியில் தனுஷும், ஐஸ்வர்யாவும் கலந்து கொண்டது தான் இப்போது டாக் ஆப் தி டவுன் .சினிமா பிரபலங்கள் பலரும் அந்த பார்ட்டிக்கு வந்திருகின்றனர் தனுஷும், ஐஸ்வர்யாவும் ஜோடியாக வந்திருந்தாலும் ஒரு வார்த்தை கூட இருவரும் பேசிக் கொள்ளவில்லையாம். இருவரும் அவரவர் நட்பு வட்டாரத்துடன் மட்டுமே பேசிகொண்டார்களாம் .

எப்படியாவது இருவரும் பேசிவிடுவார்கள் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது . கடைசி வரை பேசாமலேயே இருவரும் கிளம்பிச் சென்றுவிட்டதால் . ரஜினிகாந்தின் விருப்பத்துக்கு இணங்க ஐஸ்வர்யா இறங்கிவந்திருந்தாலும் இன்னும் தம்பதிகள் இருவருக்கும் உள்ள முரண்பாடுகள் மறையவில்லை என்பதை தான் இது காட்டுவதாக உள்ளது என்கின்றனர் அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் .