உக்ரைன் ரஷ்யா போர் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை 300 டாலர் வரை செல்லும் என கணிப்பு

295
Advertisement

ரஷ்யா , உக்ரைன் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 135 டாலர் வரை வந்துவிட்டது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா தடை செய்திருப்பதால் பேரல் ஒன்றின் விலை 300 டாலர் வரை விலை உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.