இந்தியாவில் கொரோனா 2 வது அலையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் அரசால் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமா? மத்திய அரசு பதில்

229
Advertisement

இந்தியாவில் கொரோனா 2-வது அலையில் அரசால் அறிவிக்கப்பட்ட பலியானோர் எண்ணிக்கையை விட உண்மையிலேயே பலியானோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்று சர்வதேச பத்திரிகை ஒன்றில் கட்டுரை வெளிவந்தது

இதனை மறுப்பு தெரிவிக்கும் மதிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்

இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் முறையாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் . உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்றவாறு நடைமுறைகளை பின்பற்றுகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனவே, அந்த பத்திரிகையில் வெளிவந்த தகவல் அடிப்படை ஆதாரமற்றது, பொய்யானது. மக்களை திசைதிருப்பவே இதை செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .