மீண்டும் தொடங்கிய மெட்ரோ ரயில் சேவை

247

சென்னையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

இன்று அதிகாலை 5 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை இயங்குவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்.