பி.இ. படிச்சவங்களுக்கு அரசு வேலை வாய்ப்பு…இளைஞர்களே APPLY பண்ணுங்க …

277
Advertisement

மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறையின் கீழ் இஞ்சினியர்ஸ் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 3 ஆயிரம் பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு ரூ. 3 ஆயிரம் கோடி அளவுக்கு இஞ்சினியர்ஸ் இந்தியா வருமானம் ஈட்டியுள்ளது.

இந்த நிறுவனத்தில் 75 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பணியின் பெயர் : Management Trainees

காலியிடங்கள் மொத்தம் : 75

மெக்கானிக்கல் – 35

எலக்ட்ரிகல் – 13

சிவில் – 12

Instrumentation – 9

கெமிக்கல் – 6

கல்வி தகுதி :

குறைந்தது 65% மதிப்பெண்களுடன் பி.இ. அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் :

மாதந்தோறும் ரூ. 60 ஆயிரம் + மற்ற சலுகைகள்

வயது தகுதி :

பொதுப்பிரிவினர் 25 வயது – ஓபிசி 28 வயது, எஸ்.சி.எஸ்.டி. 30 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

www.engineersindia.com என்ற இணைய தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் :

14.03.2022

தேர்வு செய்யப்படும் முறை :

கல்வி தகுதி, GATE 2022 -ல் பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்