பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இருந்து தனது இல்லத்துக்கு திரும்பிய பிரதமர் ரிஷி சுனக்கின் கான்வாய்க்கு முன்னால் சைக்கிளிலும்,
மோட்டர் சைக்கிள்களிலும் போலீசார் அணி அணியாக சென்று வழியை விலக்கி விட்டனர். அவர்களுக்கு பின்னால், 4 ரேஞ்ரோவர் கார்களைக் கொண்ட கான்வாயில் ரிஷி சுனக் சென்றார். இந்த அணி வகுப்பில் போலீசார் பலர் ஓடி சென்றனர். இந்த செயலுக்கு பிரிட்டன் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.