இனி எல்லாமே ரஷ்யாதான் பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா?

522
Advertisement

பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டி பாபா வங்கா பெண் நாஸ்டர்டாமஸ் என்று அழைக்கப்படுபடுகிறார்.எதிர்காலத்தில் எந்த வருடத்தில் என்ன நடக்கும் என்ற கணிப்பை இவர் எழுதி உள்ளார். இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அவர் இறக்கும் முன்பே கணிப்புகளை எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார். அதில் பல நிஜத்தில் நடந்துள்ளது மறுக்க முடியாத உண்மை .அந்த கணிப்புகளில்  உலகில் உள்ள எந்த நாடும் ,ரஷ்யாவை  மட்டும்  ஜெயிக்க முடியாது என்றும் .ரஷ்யா தான்  உலகிற்கே தலைமை ஏற்க்கும் என்றும்  பாபா வங்கா குறிப்பிடப்பட்டுஉள்ளார் .