Thursday, May 2, 2024
Home Authors Posts by Shiney Miracula

Shiney Miracula

845 POSTS 0 COMMENTS

அலார்ட்டா இருக்கனும் ஆறுமுகம்!

0
எந்த சுவர் எப்ப விழுமோ என்று கூட யோசித்திருப்போம். ஆனால், கீழே இருக்கும் concrete நடைபாதை நொறுங்கி விழும் என நினைத்து கொண்டு யாரும் நடப்பதில்லை.

குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

0
குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றல் அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு முறையினாலேயே அமைகிறது.

இனிப்பு சாப்பிட 60 லட்சம் சம்பளமா?

0
'கரும்பு தின்ன கூலி வேண்டுமா' என்பது பழமொழி. ஆனால், கனடாவில் உள்ள Candy Funhouse என்ற candy  நிறுவனம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பை பார்த்தால் உண்மையில் இது சாத்தியப்பட்டுள்ளதை காணலாம்.

இனி சோகமா இருக்கும் போது இந்த உணவுகளை சாப்பிடாதீங்க

0
கவலை, சோகம் போன்ற உணர்வுகள் தொடர்ச்சியாக குறிப்பிடத்தக்க கால அளவிற்கு நீடிப்பது தான் மன அழுத்தம்.

இனி Phoneஎ இல்லாம Whatsapp யூஸ் பண்ணலாம்

0
பல சமூகவலைத்தளங்களை நாம் பயன்படுத்தி வந்தாலும் கூட, எளிமையான பயன்பாட்டின் காரணமாக பெரும்பாலான நபர்கள் உபயோகிக்கும் Whatsapp அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாகவே மாறிவிட்டது.

அமராவதி முதல் AK 62 வரை: அஜித்தின் 30 ஆண்டு திரைப்பயணம்

0
செல்வா இயக்கத்தில் 'அமராவதி' படத்தின் மூலம் அறிமுகமான அஜித், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக முப்பது வருடங்கள் தனது திரைப்பயணத்தை தொடர்வார் என்று அஜித் உட்பட யாரும் நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

மடைதிறந்து ஓடும் மண் வெள்ளம்

0
சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய நதியான மஞ்சள் நதியின் உபரி நீரை தேக்கி வைப்பது சயோலாங்டி அணை.

போரிலும் மலர்ந்த காதல்

0
சோகமான சூழ்நிலையையும் தாண்டி, உக்ரைனில் இருந்து நெஞ்சை தொடும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வந்த வண்ணம் உள்ளது.

செஸ் ஒலிம்பியாட் பாடல் நிகழ்ச்சியால் தொடரும் சர்ச்சைகள்

0
2020ஆம் ஆண்டு வெளியான என்ஜாய் எஞ்சாமி பாடலின் வரிகளை எழுதி பாடிய அறிவு என அழைக்கப்படும் அறிவரசன் கலைநேசன், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது குறித்து சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுந்தது.

காலை எழுந்தவுடன் டீ குடிப்பவரா நீங்கள்?

0
டீயில் உடலுக்கு நன்மை தரும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இருந்தாலும், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவது ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

Recent News