சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய நதியான மஞ்சள் நதியின் உபரி நீரை தேக்கி வைப்பது சயோலாங்டி அணை.
அதிக வண்டல் தன்மை கொண்டிருக்கும் மஞ்சள் நதியின் நீரை சீராக்கும் பொருட்டு, வருடத்திற்கு 20 நாட்கள் sand washing என்ற முறைப்படி சுத்தம் செய்யப்படும் அணைகள், பிறகு சேரும் நீரில் மேலும் வண்டல் சேர்வதை குறைக்கிறது.
அவ்வாறு வெளியேற்றப்படும் கட்டுக்கடங்காத மண் கலந்த நீரின் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.