Shiney Miracula
வேட்டையாடு இரையாகு!
Feeding மிமிக்ரி எனும் வேட்டையாடும் நுட்பத்தை பயன்படுத்தும் Spider-tailed Horned Viper, என்ற விஷம் வாய்ந்த பாம்பு, தனது உடல் முழுவதையும் மறைத்து கொண்டு, வாலை சிலந்தி போல காட்டி வேட்டையாட வரும் பறவைகளை இரையாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளது.
மலை மேல் கொந்தளித்த நெருப்பு ஆறு
எரிமலை தீவு என அழைக்கப்படும் ஐஸ்லாந்தில் (Iceland) எரிமலைகளும் எரிமலை வெடிப்பு நிகழ்வுகளும் வாடிக்கையாக அரங்கேறுவது வழக்கம்.
அப்படி, அண்மையில் ஏற்பட்ட ஒரு எரிமலை வெடிப்பின் ட்ரோன் காட்சிகள் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது.
https://www.instagram.com/reel/ChwDTu8rFMp/?utm_source=ig_web_copy_link
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!
மாஸ் பிளாக்ஸ் (Moss Phlox) வகை மலர்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை, ஜப்பானில் உள்ள டாக்கினோ (Takinoe) பூங்கா முழுதும் பூத்து மலர் கம்பளம் போல காட்சியளிக்கிறது.
கண் பார்வை குறைபாட்டுக்கு வந்தாச்சு தீர்வு!
University College Londonஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, கண்பார்வை குறைபாட்டை இயற்கையாக, சுலபமாக மற்றும் பாதுகாப்பாக மேம்படுத்தும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.
அரிசோனாவை அலற வைத்த புழுதி புயல்
தூசி மற்றும் குப்பைககளை சுமந்து வரும் வலுவான காற்றே புழுதி புயல் என அழைக்கப்படுகிறது.
25வது பிறந்தநாள் கொண்டாடும் இரட்டை தலை ஆமை
Switzerland நாட்டில், ஜெனீவாவில் உள்ள Natural History அருங்காட்சியகத்தில் உள்ள Janus என்னும் இரட்டை தலை ஆமை, அண்மையில் தனது 25வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது.
ஒரு பூனைக்கு மூணு கண்ணா?
ஒரு பூனைக்கு மூன்று கண்கள் இருப்பதாகவும் பூனையின் உரிமையாளர், சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
செரீனா வில்லியம்ஸின் சுவாரஸ்யமான மறுபக்கம்
புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனையாக, சர்வதேச கவனம் ஈர்த்த செரீனாவை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லாத சுவாரஸ்யமான தகவல்களை இத்தொகுப்பில் காண்போம்.
கற்பனையை நிஜமாக்கிய அதிசய கோட்டை
வருடந்தோறும், 1.4 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இந்த கோட்டையின் படம், உலக முழுவதும் பல போஸ்ட்கார்ட்களில் இடம்பெற்றுள்ளது.
அடடே! பழைய சோறு சாப்பிட்டா இவ்ளோ நல்லதா!
தமிழர்கள் காலந்தொட்டு காலை உணவாக உட்கொண்டு வரும் பழைய சோற்றில் புதைந்துள்ள முத்தான மருத்துவ பயன்களை பற்றி தெரிந்து கொண்டால், நம் முன்னோர்களின் ஆரோக்கியமான உடல் கட்டிற்கான காரணம் புரியும்.