தூசி மற்றும் குப்பைககளை சுமந்து வரும் வலுவான காற்றே புழுதி புயல் என அழைக்கப்படுகிறது.
சில சமயங்களில், சுவர் போல எழும்பி நிற்கும் புழுதி ஆயிரம் அடி வரை கூட தோன்ற வாய்ப்புள்ளது.
அண்மையில், அரிஸோனாவில் 50 மைல் அகலமும் 6000 அடி உயரமும் கொண்ட புழுதி புயல், மணிக்கு 65 மைல் வேகத்தில் கடந்தது. புயல் கடக்கும் போது 11,000க்கும் மேற்பட்ட இடங்களில் மின்தடை பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.