மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

256
Advertisement

தரை முழுவதும் படர்ந்து வண்ணமயமான மலர்கள் பூக்கும் மாஸ் பிளாக்ஸ் (Moss Phlox) வகை மலர்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை, ஜப்பானில் உள்ள டாக்கினோ (Takinoe) பூங்கா முழுதும் பூத்து மலர் கம்பளம் போல காட்சியளிக்கிறது.

இந்த அருமையான அனுபவத்தை பெற உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதில் ஆச்சரியமில்லை.

https://www.instagram.com/reel/CfEzGBzl70-/?utm_source=ig_web_copy_link