அண்மையில், தனது பூனை குட்டிகளை ஈன்றதாகவும் அதில் ஒரு பூனைக்கு மூன்று கண்கள் இருப்பதாகவும் பூனையின் உரிமையாளர், சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து, மூன்று கண் உள்ள பூனையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/ChEnF6BDPbW/?utm_source=ig_web_copy_link