sathiyamweb
காவிரி மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை – அமைச்சர்
காவிரி ஆறு மாசைடைவதை தடுக்க ஐஐடி நிபுணர் குழு ஆய்வறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றில் 15-க்கும் மேற்பட்ட மருந்துப் பொருட்களின் மூலக்கூறுகள் கலந்திருப்பதாக ஐஐடி ஆய்வறிக்கை...
ஏர் இந்தியாவை வாங்குகிறது டாடா நிறுவனம்
மத்திய அரசின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமாகிறது.
ஏர் இந்தியா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு...
“குன்னூர் தடுப்பூசி ஆலை திறக்கப்படும்”
குன்னூரில் உள்ள தடுப்பூசி உற்பத்தி ஆலை நவம்பர் முதல் செயல்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் : திமுக எம்.பி.வில்சன்
மூடப்பட்ட பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆலையில் சோதனை தடுப்பூசிகள் உற்பத்தி...
8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தி.மலை, கடலூர், பெரம்பலூர், தருமபுரி, புதுக்கோட்டை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூரில் மழைக்கு வாய்ப்பு
மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு அமைப்பு
மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க இந்த மாநில குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி அமைச்சர் துணைத் தலைவராக...
அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு
மரியா ரெஸ்ஸா, டிமிட்ரி முராடோவ் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
அமைதி, ஜனநாயகத்திற்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் வலியுறுத்தியதற்காக நோபல் பரிசு
பிலிப்பைன்ஸ் பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிக்கையாளர் டிமிட்ரிக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
பாலியல் வழக்கை தள்ளுபடி செய்ய பரிந்துரைத்த நீதிபதி
போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
அமெரிக்க மாடல் அழகி ஒருவர் ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடுத்து இருந்தார்.
ஆனால் ரொனால்டோ இதனை மறுத்தவந்த நிலையில் அவர் மீதான பாலியல்...
லக்கிம்பூர் வன்முறை – உ.பி.அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
லக்கிம்பூரில் விவசாயிகள் உயிரிழந்த வழக்கை இப்படித்தான் அலட்சியமாக கையாள்வீர்களா என உ.பி.அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் சாதாரண நபர் என்றால் இதற்குள் கைது செய்திருக்க மாட்டீர்களா என்றும் லக்கிம்பூர் விவகாரத்தில் சிபிஐ...
தஞ்சை அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்
தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன குணசேகரன் – ராஜலட்சுமி தம்பதியின் பெண் குழந்தை கடத்தல்
உதவி செய்வது போல் நடித்த பெண் ஒருவர் குழந்தையை பையில் வைத்து கடத்தி சென்றுள்ளார்
குழந்தை...
லக்கிம்பூர் சம்பவம் – 2 பேர் கைது
உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை மோதிய சம்பவத்தில் மேலும் 3 பேரிடம் உத்தரப் பிரதேச காவல்துறை விசாரணை.
மத்திய உள்துறை இணை...