ஏர் இந்தியாவை வாங்குகிறது டாடா நிறுவனம்

403
tata
Advertisement

மத்திய அரசின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமாகிறது.

ஏர் இந்தியா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு டாடா நிறுவனத்துக்கு விற்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரூ.70,000 கோடி நஷ்டத்தில் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியுள்ளது