மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு அமைப்பு

  150
  cm mk stalin
  Advertisement

  மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

  ஒன்றிய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க இந்த மாநில குழு அமைக்கப்பட்டுள்ளது.

  ஊரக வளர்ச்சி அமைச்சர் துணைத் தலைவராக இருக்கும் குழுவில் முதன்மைச்செயலர் உறுப்பினர் செயலராக இருப்பார். மேலும் இந்த குழுவில் ஒன்றிய அரசால் பரிந்துரைக்கப்பட்ட எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருமாவளவன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், செல்வராஜ், பி.ஆர்.நடராஜன், திருநாவுக்கரசர், ரவீந்திரநாத்குமார், நவாஸ்கனி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

  Advertisement

  ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை இக்குழு அடையாளம் காணும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.