லக்கிம்பூர் சம்பவம் – 2 பேர் கைது

219
lakhimpur kheri
Advertisement

உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை மோதிய சம்பவத்தில் மேலும் 3 பேரிடம் உத்தரப் பிரதேச காவல்துறை விசாரணை.

மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகனை கைது செய்யக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement

மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை காவல்துறை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

லக்கிம்பூர் சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நாளை அறிக்கை அளிக்க உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது