Sunday, April 28, 2024
Home Authors Posts by sathiyamweb

sathiyamweb

2844 POSTS 0 COMMENTS
petrol-price

பெட்ரோல், டீசல் விலை – மாற்றம் இல்லை

0
சென்னையில், பெட்ரோல் – 1 லி. 102.63-க்கு விற்பனை  டீசல் – 1 லி. 94.24-க்கு விற்பனை
kamal-dsp

நடிகர் கமல்ஹாசனை சந்தித்த தேவி ஸ்ரீ பிரசாத்

0
"ONCE A LION, ALWAYS A LION!"-DSP நடிகர் கமல்ஹாசன் உடன் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்! https://twitter.com/ThisIsDSP/status/1539925782381748224
ops-vs-cv-shanmugam

பறிபோனதா ஒருங்கிணைப்பாளர் பதவி?

0
ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என்றும் வைத்திலிங்கத்தை முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் என்றும் பேட்டியின்போது சி.வி.சண்முகம் தெரிவித்தார். மேலும் சி.வி.சண்முகம் பேட்டியில் கூறியதாவது: ஜெயலலிதா இருந்தவரை அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் சட்டம், அதை ஏற்றுக்கொள்வோம். ஒருங்கிணைப்பாளர், இணை...
Draupadi-Murmu-bjp

திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல்

0
பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றனர்.
thief-sorry-letter-in-temple

திருடிய பணத்தை உண்டியலிலேயே வைத்து மன்னிப்பு கடிதம் எழுதிய நபர்

0
"மன்னித்து விடுங்கள்; நான் தெரிந்தே திருடினேன், அப்போது முதல் எனக்கு நிம்மதியில்லை, வீட்டில் நிறைய பிரச்சினை. மனம் திருந்தி திருடிய பணத்தை மீண்டும் உண்டியலில் வைத்துள்ளேன். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்; கடவுள் என்னை...
draupadi-murmu-vs-yashwant-sinha

குடியரசுத்தலைவர் வேட்பாளருக்கு Z பிரிவு பாதுகாப்பு

0
எதிர்க்கட்சிகளின் பொது குடியரசுத்தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு அளித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பாஜக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு Z+ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
teachers

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புக – பள்ளிக்கல்வித்துறை

0
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தற்காலிக பணியாளர்களுக்கு மாதம் 12,000 வரை ஊதியம் வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை ஆணை
oil-company

“இழப்பை சந்தித்துள்ளோம்” – எண்ணெய் நிறுவனங்கள்

0
கடும் விலையேற்றத்திற்கு பிறகும் ஏப்ரல் - ஜூன் வரையிலான நடப்பு காலாண்டில், பெட்ரோல், டீசல் விற்பனையில் லிட்டருக்கு 10 - 12 வரை இழப்பை சந்தித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தகவல்.
yashwant-sinha

பழங்குடியினர் நலனுக்காக திரெளபதி முர்மு என்ன செய்துள்ளார்? – யஷ்வந்த் சின்ஹா

0
எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா. "திரௌபதி முர்மு பழங்குடியினத்தை சேர்ந்தவர். ஆனால், அவர்களுக்காக என்ன செய்துள்ளார்? ஆளுநராக இருந்துள்ளார், அவ்வளவுதான். நான் நிதியமைச்சராக இருந்தபோது தாக்கல் செய்த 5 பட்ஜெட்களை பாருங்கள், பழங்குடியின...
hero

ஹீரோ நிறுவனத்தின் அதிரடி முடிவு

0
உதிரிபாகங்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், ஜூலை 1ம் தேதி முதல் இருசக்கர வாகனங்கள் விலையை 73,000 ரூபாய் வரை உயர்த்தவுள்ளதாக ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Recent News