Friday, March 29, 2024
Home Authors Posts by sathiyamweb

sathiyamweb

2844 POSTS 0 COMMENTS
students

மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க முயற்சி

0
"பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதம் இருமுறை, தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு 'ஊஞ்சல்' இதழ், உயர்வகுப்பு மாணவர்களுக்கு 'தேன்சிட்டு' இதழ் வெளியிட நடவடிக்கை. நடப்பு கல்வியாண்டில் இத்திட்டத்திற்கு 7.15...
car

பாதுகாப்பான கார்களுக்கு நட்சத்திரக் குறியீடு

0
இந்தியாவில் விபத்து சோதனையில் தேர்ச்சி பெறும் கார்களுக்கு 5 நட்சத்திரக் குறியீடு வழங்கும் 'பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டம்' அறிமுகமாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சாலை விபத்துகளில் உயிரிழப்போர்...
metro

மீண்டும் தொடங்கிய மெட்ரோ ரயில் சேவை

0
சென்னையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இன்று அதிகாலை 5 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை இயங்குவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம்...
dowry

வரதட்சணை கொடுமை – இளைஞர் கைது

0
வரதட்சணை கொடுமை புகாரில் மதுரையை சேர்ந்த இளைஞர் ஜனார்த்தனன் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணத்துக்கு முன்பு நிலம் வாங்குவதற்காக 23 லட்சமும், திருமணத்தின்போது 300 சவரன் தங்கம் கொடுத்தும் கூடுதல் வரதட்சணை கேட்டு ஜனார்த்தனன்...
kerala-rahul-gandhi-office

ராகுல் காந்தியின் அலுவலகம் சூறையாடல்

0
கேரளா: வயநாட்டில் உள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் கட்சி அலுவலகத்தில், சிலர் மேஜை மற்றும் நாற்காலிகளை உடைத்து தாக்குதல் நடத்தியதால் பதற்றம். தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், சம்பந்தப்பட்டவர்கள்...
baby-death

தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

0
சென்னை பல்லாவரத்தில் மழலையர் பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்த 9 மாத குழந்தை, கழிவறையின் தண்ணீர் பக்கெட்டுக்குள் விழுந்து உயிரிழப்பு. அந்த பள்ளியில் பணிபுரிந்துவரும் குழந்தையின் தாய் ஜெயஸ்ரீ நேற்று தன்னுடன் குழந்தையை அழைத்துச் சென்றபோது விபரீதம்.
afghan-earthquake

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 1,150ஆக அதிகரித்துள்ளது. சுமார் 1,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்.
Food-scarcity

“உணவு தட்டுப்பாடு – எந்த நாடும் தப்ப முடியாது”

0
"உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும்; அதன் பின்விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது" - ஐ.நா பருவநிலை மாற்றம், கொரோனா, உக்ரைன் போர் காரணமாக நிலைமை மேலும் மோசமடையும் எனவும் எச்சரிக்கை.
agnipath-protest

எதிர்ப்பையும் மீறி அக்னி பாத் திட்டம் தொடக்கம்

0
நாடு முழுவதும் பல இடங்களில் இளைஞர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையிலும் அக்னிபாத்| திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு பணி தொடக்கம். முதற்கட்டமாக 45,000 முதல் 50,000 வரையிலான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.
ambedkar-konaseema-district

ஆந்திராவில் உதயமான புதிய மாவட்டம் – பெயர் என்ன தெரியுமா?

0
ஆந்திராவில் புதியதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு 'அம்பேத்கர் கோணசீமா' என பெயர் வைப்பதற்கான தீர்மானம் அம்மாநில அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கர் பெயரை வைப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது ஜெகன்...

Recent News