sarath
நளினிக்கு நீதிமன்ற உத்தரவின்படி பாஸ்போர்ட் வழங்கப்பட்டது
திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் நளினிக்கு நீதிமன்ற உத்தரவின்படி பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.
இலங்கை உள்நாட்டு போர் காரணமாக 1985ஆம் ஆண்டு, இலங்கையில் இருந்து தமிழகம் வந்த சாந்தி - கண்ணன்...
சமுக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுத விற்பனை-போலீசாரை அதிர்ச்சி
குருகிராம் பகுதியில் சமுக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுத விற்பனை செய்யும் தகவல் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லியை ஒட்டியுள்ள குருகிராம் பகுதியில் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் விளம்பரங்களில் அனுமதியின்றி ஆயுதங்கள் விற்பனை செய்ததாக...
புதிய வைரஸ் கண்டுபுடிப்பு அச்சத்தில் மக்கள்
மனித குலத்திற்கு மீண்டும் அச்சுறுத்தலை தரும் வகையில் கோஸ்டா 2 எனும் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கிட்டத்தட்ட உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. உலக...
தனியார் ஆம்னி பேருந்துகளுக்கான புதிய கட்டண அதிகமாக இருப்பதாக பயணிகள் தெரிவிப்பு
தனியார் ஆம்னி பேருந்துகளுக்கான புதிய கட்டண பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கட்டணம் அதிகமாக இருப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
பண்டிகை நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் செந்த ஊருக்குச் செல்ல, மக்கள் பெரும்பாலும் பேருந்து...
வாட்ஸ்அப் வதந்திகளை கண்டுகொள்ள வேண்டாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
எதையும் படிக்காமல் வாட்ஸ் அப்பில் வருவதை படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களை கண்டுகொள்ள வேண்டாம் என்று தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். வரலாறு, கொள்கை இல்லாதவர்கள் பொய்களை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம்...
இன்று முதல் தொடங்கியது 5ஜி சேவை
தற்போது புழக்கத்தில் உள்ள 4ஜி சேவையைவிட பல மடங்கு வேகம் கொண்ட 5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இதில், ஜியோ, ஏர்டெல், வோடோபோன்-ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு...
பிற நாடுகளை தொடர்ந்து அச்சறுத்தும் வடகொரியா
வடகொரியா ஜப்பான் கடற்பகுதியில் 2 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதற்கு...
அமெரிக்காவில் நடந்த வரலாற்று சம்பவம்
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கருப்பின பெண் நீதிபதியாக கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் பதவியேற்றார். கடந்த அதிபர் தேர்தலின்போது, பிரச்சரத்தில் ஈடுபட்ட அதிபர் ஜோ பைடன், தேர்தல் வாக்குறுதியாக, கருப்பின பெண்ணை நாட்டின்...
காபூலில் கல்வி மைய குண்டுவெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 32-ஆக அதிகரிப்பு
காபூலில் கல்வி மைய குண்டுவெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தஷ்ட் இ பார்ச்சி நகரில் செயல்பட்டு வரும் உயர்கல்வி மையத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் தனது...
மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவம் பொறித்த நாணயங்களை ராயல் மிண்ட் வெளியிட்டுள்ளது
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவம் பொறித்த நாணயங்களை ராயல் மிண்ட் வெளியிட்டுள்ளது. ராணியின் உருவப்படம் நாணயத்தின் வலதுபாக்கம் பார்ப்பது போலவும், பாரம்பரியத்திற்கு ஏற்ப மன்னரின் உருவப்படம்...