sarath
தேர்தலில் சொந்த கட்சி தோல்வி அடைய வேண்டும் என பா.ஜ.க.வின் பல தலைவர்களும் விரும்புகிறார்கள்: கெஜ்ரிவால்
குஜராத் சட்டசபை தேர்தலில் சொந்த கட்சி தோல்வி அடைய வேண்டும் என பா.ஜ.க.வின் பல தலைவர்களும், தொண்டர்களும் விரும்புகிறார்கள் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் நடப்பாண்டு இறுதியில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்கும்...
ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர்
ஜபோர்ஜியா நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் ஒரு குழந்தை உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேட்டோவில் இணைய மும்முரம் காட்டி வரும் நிலையில், ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீதான...
ரஷ்ய அதிபர் புதின் கடும் கண்டனம்
கிரிமீயா பாலத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பிற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் -ரஷ்யா இடையேயான போர் 7 மாதங்களை கடந்தும் நீடித்து வருகிறது. போரில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிக்கி ஆயிரக்கணக்கான...
உக்ரைன் ராணுவ வீரர்கள் 380 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவிப்பு
ரஷ்யா வசம் சென்ற நகரை மீட்க போராடிய உக்ரைன் ராணுவ வீரர்கள் 380 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்திவரும் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள்...
6 மாதங்களில் நேரடி வரி வசூல் 24 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிப்பு
நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் நேரடி வரி வசூல் 24 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரையிலான 6 மாதங்களில்,...
2023-24ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை பணிகளை தொடங்கிய மத்திய அரசு
2023-24ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணிகளை மத்திய அரசு இன்று தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர்...
கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு
தலைநகர் டெல்லியில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக, லஹோரி கேட் பகுதியின் வால்மீகி மந்திர்...
போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது
ஈரானில் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்று வரும் போராட்டம் 4வது வாரத்தை எட்டிய நிலையில், வன்முறைகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது. ஈரானில் உள்ள குர்திஸ்தான் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை,...
முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் காலமானார்
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம்சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82. உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் உடல் நலக்குறைவாக காரணமாக குருகிராமில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் கடந்த...
பெண்ணின் காலை வெட்டிய திருடன்
வெள்ளி கொலுசுக்காக கொள்ளையர்கள், கொலுசுடன் சேர்த்து காலையும் வெட்டி சென்ற சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 100 வயதான மூதாட்டி ஒருவர் உடல்நலம் குன்றிய நிலையில் வசித்து வந்தார். இந்த...