sarath
குழந்தைகள் உயிரை பறிக்கும் மருந்து
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்ற உலக சுகாதார அமைப்பின் புகாரை ஆராய மத்திய அரசு 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமனம் செய்துள்ளது. பஞ்சாப்...
ரஷ்யாவை அச்சுறுத்தும் உக்ரைன்
கூடுதலாக வான்தாக்குதல் தடுப்பு பாதுகாப்பு சாதனங்களை வழங்குமாறு ஜி 7 நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் 7 மாதங்களை கடந்தும் நீடித்து வருகிறது. போர் காரணமாக...
மாணவர்கள் உயிரை பறித்த கோர விபத்து
ஓசூர் அருகே அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் பயணித்த மினி பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 12 மாணவர்கள் காயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேடப்பள்ளியில் அரசு மாதிரி பள்ளியில் செயல்பட்டு...
Reserve பெட்டியில் பெய்த மழை அதிர்ச்சியில் பயணிகள்
மதுரையிலிருந்து சென்னை செல்லக்கூடிய துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் மழை நீர் கொட்டும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் மழைபெய்து வருகிறது. இந்நிலையில் மதுரையிலிருந்து சென்னைக்கு செல்லக்கூடிய...
கொல்லிமலையை திருப்பிப்போட்ட மழை
கனமழை காரணமாக வறட்டாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில்,கொல்லிமலைக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் 5 கிராமங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தின் குட்டிக்கரடு, மாவாறு, கொல்லிமலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில்...
விவசாயிகளை மகிழ்வித்த மேட்டூர் அணை
மேட்டூர் அணை நடப்பாண்டில் 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தொடர் மழை காரணமாக நடப்பாண்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டியுள்ளது. இதனால் மேட்டுரில் மீண்டும்...
வலிமையாக உள்ள இந்தியா: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
கொரோனா காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட இந்தியா, தற்போது வலுவான நிலையில் இருக்கிறது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் உள்ள இந்தியர்களிடம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடினார்....
சட்ட வல்லுநர்களை தெறிக்க விட்ட ரோபோ
ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட பெண் உருவ ரோபோ சட்ட வல்லுனர்களுடன் விவாதித்து அசத்தியது. இங்கிலாந்து சட்ட வல்லுனர்களுடன் கலை மற்றும் தொழில்நுட்பம் குறித்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட பெண் உருவ ரோபோ...
மதுப் பிரியர்களுக்கு நடந்த சோகம்
திருப்பூர் அருகே தண்ணீர் என நினைத்து பிராந்தியுடன் ரசாயனத்தை கலந்து குடித்த, தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் இரண்டுபேர் உயிரிழந்தனர்.
வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் இரண்டு பேர், மது அருந்துவதற்காகச் சென்றுள்ளனர்....
தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து, 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.
இந்தியாவில் நேற்று ஆயிரத்து 957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகரித்துள்ளது. அதன்படி நாடுமுழுவதும் புதிதாக...