Ramesh
கேரள முன்னாள் முதல்வர் ஏ.கே.அந்தோணி தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
கேரளாவை சேர்ந்த ஏ.கே.அந்தோணி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராவார் .இவர் ராஜீவ்-சோனியா குடும்பத்துக்கு மிகுந்த நெருக்கமானவர்.81 வயதாகும் ஏ.கே.அந்தோணி தற்போது மாநிலங்களவை MP ஆக இருக்கிறார். அவரது பதவிக்காலம் வருகிற ஏப்ரல்...
மகுடம் சூடப்போவது யார்? 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாக துவங்கின
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தராகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல், கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெற்றது. 5 மாநில தேர்தலில்...
இந்தியாவிலேயே புதிய மசோதா – அனைவருக்கும் சுகாதாரம்
உக்ரைனில் இருந்து இந்தியா வந்துள்ள மருத்துவ மாணவர்கள்படிப்பை தொடர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
உக்ரைனில் இருந்து இந்தியா வந்துள்ள மருத்துவமாணவர்களுக்கு உரிய உதவிகள், மனநல ஆலோசனைவழங்கப்படும்
தமிழக அரசின் சிறப்புக்குழு டெல்லியில் இருந்துமாணவர்களுக்கு தேவையான உதவியை...
அவசரப்படாதீங்க உலக நாடுகளே- ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை
இன்றைய உலகின் இயக்கத்திற்கு, கச்சா எண்ணெய் மிகமுக்கியமாகப் பார்க்கப்படும் நிலையில், தற்போது பெரும் சிக்கல்ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவிலிருந்து கச் சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா,தடை விதித்துள்ளதால், இதன் தாக்கம் உலக அளவில்எதிரொலிக்கக்கூடும்.ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவிலிருந்து மற்ற...
ரஷ்ய குண்டுவீச்சில் தரைமட்டமான உக்ரைனின் முக்கிய நகரம்
ரஷ்ய விமானப்படை குண்டுவீ்ச்சு தாக்குதலில் இர்பின் என்றநகரம் முழுமையாக இடிந்து, நொறுங்கி, சிதிலமடைந்து தரைமட்டமாகியுள்ளது.உக்ரைனில் உள்ள 61 மருத்துவமனைகள் மீது ரஷ்ய போர்விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகசுகாதாரத்துறை அமைச்சர் விக்டர் லியாஸ்கோ
ஜெனிவா போர்நிறுத்த...
14 நாட்களில் 21 லட்சம் பேர் தப்பிய உண்மை நிகழ்வு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் அதீத ராணுவ நடவடிக்கையில் கடந்த 14 நாட்களில் அந்நாடே உருக்குலைந்து போயுள்ளது.போர் உக்கிரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல், உயிருக்குப்பயந்து நாட்டை விட்டு, லட்சக்கணக்கானோர் வெளியேறிவருகின்றனர். போர் தொடங்கி, 14-வது...
ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் வேகம் குறைந்தது – உக்ரைன்
14-வது நாளாக உக்ரைன் மீதான தாக்குதல் நீடிக்கும் நிலையில்ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடவடிக்கைகளை குறைத்துள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்ய ராணுவ தாக்குதலின் தீவிரம்குறைந்திருப்பதாக உக்ரைன் ராணுவ தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது
கீவ், சுமி, கார்கிவ்,...
மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் வங்கிக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் கிண்டியில் நாளை நடக்கிறது
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்திட வங்கிக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் நாளை (மார்ச் 10 )காலை 10 மணி முதல் மதியம்1 மணி வரை கிண்டியில் உள்ள மாற்றுத்...
மகளிருக்கு அதிகாரம் வழங்க உறுதியளித்த பிரதமர் நரேந்திர மோடி உறுதி
நேற்று மகளிர் தினம் உலகம் முழுதும் அனுசரிக்கப்பட்டது . பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் மகளிருக்கு வாழ்த்துகள் சொன்னதோடு ,பெண்களின் சக்தி மற்றும் பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகளுக்கு தலைவணங்குவதாக தெரிவித்துள்ளார்...
கருத்துக் கணிப்புகள் பொருட்டல்ல நாங்கள்தான் வெல்வோம் – அகிலேஷ் யாதவ் நம்பிக்கை
நடந்து முடிந்த உ பி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்புகளை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அகிலேஷ் யாதவ், "கருத்துக்கணிப்பில்...