priya
“எங்களுக்கு சம்பளம் பத்தல”-கூகுள் ஊழியர்கள்!
ஒரு 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் தெரியாத ஒன்றை தெறிந்து கொள்ள வேண்டுமென்றால் நமது பெற்றோர்கள் ,ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளவோம்,
ஒரு 15 ஆண்டுகளுக்கு முன் ஏரியாக்கு ஒரு நெட் சென்டர் என்று வந்தது,அங்கு சென்று...
MAGGI பிரியர்களுக்கு அதிர்ச்சி!
நாட்டில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெஸ்ட்லே மேகி டீ, காபி போன்றவைகளின் விலையும் உயர்ந்துவிட்டது.
ஹிந்துஸ்தான் யுனிலீவர் (HUL) மற்றும் நெஸ்ட்லே ஆகிய நிறுவனங்கள் மார்ச் 14 முதல் தேநீர், காபி,...
பெண் யானைக்கு ப்ரொபோஸ் செய்யும் ஆண் யானை!
ஒரு சிறிய குழந்தை போல கொஞ்சி விளையாடும் அழகு காண்போரை வியக்க வைக்கிறது.
யானைகள் மனிதர்களை போலவே சில செயல்களில் ஈடுபடுவதை காண்பது இன்னும் அழகாக இருக்கும்.
அதன்படி, இந்த வீடியோவில் ஆண் யானை ஒன்று...
இந்திய வீரர்கள் ஆசிய யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி!
இந்திய வீரர்கள், வன்ஷாஜ், அமன் சிங் ஆகியோர் ஆசிய யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஆசிய ஜூனியா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜோர்டானில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற ஆடவா்...
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி, பெங்களூருவில் பகலிரவு ஆட்டமாக நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற...
அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தடை!
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை காரணமாக, அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தடை ஏற்பட்டுள்ளது.
ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டுடன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்பட 6 நாடுகளுக்கு இடையே...
தகாத உறவைக் கண்டித்த மனைவியை கொலை செய்த ராணுவ வீரர்!
தகாத உறவைக் கண்டித்த மனைவியை கொலை செய்து புதைத்த ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கீழரத வீதியை சேர்ந்த மாரியப்பன் - பிரேமா தம்பதிக்கு 7 ஆண்டுகளுக்கு முன்...
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் ஆனார் டு ப்ளெஸ்ஸிஸ்.
வரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டு ப்ளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தினேஷ் கார்த்திக் அல்லது மேக்ஸ்வெல் இருவரில் ஒருவர் கேப்டனாக தேர்வாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏலத்தில்...
பச்சை நிறத்தில் அலங்கரிக்கப்படும் சிகாகோ ஆறு!
அமெரிக்காவிலுள்ள ILLINOIS என்ற மாகாணத்தில் பாயும் சிகாகோ என்ற ஆற்றை பச்சை நிற மயமாக்கும் பணிகள் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன.
இந்த நிகழ்ச்சி வருடாந்திர பாரம்பரியத்தின் ST.PATRICK'S DAY விடுமுறையை குறிக்கும் ஒரு முக்கிய...
“பகுஜன் சமாஜ் கட்சி பாஜகவின் B -டீம் இல்லை,” மாயாவதி மறுப்பு
பகுஜன் சமாஜ் கட்சி பாஜகவின் B -டீம் இல்லை என்று மாயாவதி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் தேர்தலை சந்தித்தோம் என்றும் மாயாவதி விளக்கம் அளித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக வெற்றி...