பச்சை நிறத்தில் அலங்கரிக்கப்படும் சிகாகோ ஆறு!

346
Advertisement

அமெரிக்காவிலுள்ள ILLINOIS என்ற மாகாணத்தில் பாயும் சிகாகோ என்ற ஆற்றை பச்சை நிற மயமாக்கும் பணிகள் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

இந்த நிகழ்ச்சி வருடாந்திர பாரம்பரியத்தின் ST.PATRICK’S DAY விடுமுறையை குறிக்கும் ஒரு முக்கிய அங்கமாக நடைபெற்றது.

2 படகுகளில் கிட்டத்தட்ட 50பவுண்டுகள் நிறைய சாயம் கொண்டுவரப்பட்டு ஆற்றில் நிரப்ப ப்பட்டது.

அதிகாலையில் துவங்கிய இந்த பணி பலமணி நேரமாக நடைபெற்றது.

சிகாகோ ஆறு இன்னும் பல நாட்கள் பச்சை நிறத்தில் காணப்படும் என நிகழ்ச்சியின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.