பெண் யானைக்கு ப்ரொபோஸ் செய்யும் ஆண் யானை!

297
Advertisement

ஒரு சிறிய குழந்தை போல கொஞ்சி விளையாடும் அழகு காண்போரை வியக்க வைக்கிறது.

யானைகள் மனிதர்களை போலவே சில செயல்களில் ஈடுபடுவதை காண்பது இன்னும் அழகாக இருக்கும்.

அதன்படி, இந்த வீடியோவில் ஆண் யானை ஒன்று ஒரு பூங்கொத்தை தனது தும்பிக்கையில் வைத்துக்கொண்டு தனது பெண் யானையை நோக்கி ஓடியது.

பெண் யானையின் அருகில் சென்றவுடன் தனது துதிக்கையால் பூக்களை தனது பெண் யானைக்கு கொடுத்தது.

மேலும் துதிக்கையை வளைத்து வளைத்து சைகை செய்தது.

ஆண் யானையின் ப்ரோபோசலை மிகுந்த அன்புடன் ஏற்றுக்கொண்ட பெண் யானை பூங்கொத்தை ஆண் யானைக்கு அருகில் கொண்டு சென்றது.

பின்னர் இருயானைகளும் பூங்கொத்தை பிடித்துக் கொண்டன.இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CV-cD-ItbcG/?utm_source=ig_web_copy_link