“எங்களுக்கு சம்பளம் பத்தல”-கூகுள் ஊழியர்கள்!

455
Advertisement

ஒரு 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் தெரியாத ஒன்றை தெறிந்து கொள்ள வேண்டுமென்றால் நமது பெற்றோர்கள் ,ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளவோம்,

ஒரு 15 ஆண்டுகளுக்கு முன் ஏரியாக்கு ஒரு நெட் சென்டர் என்று வந்தது,அங்கு சென்று நெட் சேர்ச் செய்து பார்க்க ஆரம்பித்தோம்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தொலைபேசியிலேயே நமக்கு என்ன தேவையோ அதை நாமே கூகுளில் டயப் செய்து தெரிந்துகொள்ள ஆரம்பித்தோம்.

இப்படி ஒரு பரிணாம வளர்ச்சி குடுத்த கூகுள் ஊழியர்களின் சம்பளம் என்னவென்று ஒரு பெரிய கேள்வி நம்மில் எழும்,

திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்பட்டாலும் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கூகுளில் பணியாற்றுவதை எவ்வளவு பெருமையாக நினைக்கிறார்கள் என கூகுளின் ceo சுந்தர் பிச்சை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போதிய சம்பளமும் பதியேற்பும் பெரிதளவில் மகிழ்ச்சி அளிக்க வில்லை என தெரியவந்துள்ளது.

கூகுளில் வேலை செய்பர்வகளாக இருந்தாலும் சரி மத்த கம்பெனி workers-ஆ இருந்தாலும் சரி இந்த சம்பள பிரசன்ன பெரும் பாட இருக்குனு நெறய பேர் கமெண்ட் பண்ணி வராங்க.