Wednesday, June 29, 2022
Home Authors Posts by murugan

murugan

867 POSTS 0 COMMENTS

மாமரத்தைச் சுற்றி 4 மாடி வீடு

0
ஃபுல் ஃபர்னிஸ்டு வீட்டைப் பார்த்திருப்பீர்கள். ஒரு கிளையைக்கூட வெட்டாமல் மரத்தின்மீதே கட்டப்பட்டுள்ள வீட்டைப் பார்த்திருக்கிறீர்களா? இந்த ஆச்சரியமான 4 மாடி வீட்டைப் பார்க்க உதய்பூர் நகருக்குச் செல்லவேண்டும். 80 ஆண்டுப் பழமையான அந்த மாமரத்தின்மேல்தான் இந்த வீடு...

தீப்பந்தங்களை ஒருவர்மீது ஒருவர் எறிந்து கொண்டாட்டம்

0
வழக்கத்துக்கு மாறான ஒரு கொண்டாட்டத்தைக் காண விரும்புகிறீர்களா? குவாத்தமாலா நகருக்குச் செல்லுங்கள். இந்த நகரில் பொதுமக்கள் தீப்பந்தங்களை ஒருவர்மீது ஒருவர் எறிந்து விநோதமாகக் கொண்டாடுகிறார்கள். மெக்ஸிகோவுக்குத் தெற்கே உள்ள மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் ஒவ்வோராண்டும் டிசம்பர்...

தயிருக்காக நின்ற ரயில்

0
மனைவிக்கு தயிர் வாங்குவதற்காக ரயிலை நிறுத்திய டிரைவரின் செயல் ஆன்லைனில் வைரலாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் அண்மையில் லாகூர் நகரிலிருந்து கராச்சி நகருக்கு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது கஹ்னா ரயில் நிலையம் அருகே திட்டமிடப்படாத இடத்தில்...

காயலான் கடையில் வாங்கிய மோதிரத்தால் லட்சாதிபதியான பெண்

0
பழைய பொருட்கள் வாங்கும் கடையில் வாங்கிய மோதிரம் ஒன்றால் திடீர் லட்சாதிபதி ஆகியுள்ளார் ஒரு பெண்மணி. இங்கிலாந்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணி தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நிதி திரட்ட விரும்பினார். அதற்காக பழைய பொருட்களை...

கழிப்பறை சுவரில் பிளம்பருக்குக் கிடைத்த பல கோடி

0
கழிப்பறைச் சுவரிலுள்ள குழாய்ப் பழுதை நீக்கச்சென்ற பிளம்பருக்கு பல கோடி ரூபாய் கிடைத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவிலுள்ள ஹவுஸ்டன் நகரில் தேவாலயம் ஒன்றின் பொதுக் குளியலறை, கழிப்பறைகளில் ஏற்பட்ட பழுதை நீக்கச்சென்றார் ஜஸ்டின்...

லாட்டரியில் பரிசு பெற்றவரின் விசித்திர கோரிக்கை

0
அதிர்ஷ்டப் பரிசுச் சீட்டில் 1 கோடி ரூபாய் பரிசுபெற்றவர் தனக்கு பாதுகாப்பு கோரி காவல்துறையை அணுகியது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. மேற்கு வங்காள மாநிலம், கிழக்கு பர்தமான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேக் ஹீரா. ஆம்புலன்ஸ்...

வாயோடு வாய் வைத்து…குரங்குக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய டிரைவர்

0
பெரம்பலூர் அருகே காயமடைந்து உயிருக்குப் போராடிய குரங்குக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய டிரைவரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைராகிவருகிறது. பெரம்பலூர் மாவட்டம், ஓதியம் அருகேயுள்ள சமத்துவபுரம் பகுதியில் டிசம்பர் 9ஆம் தேதி 8 மாதக்...

கருப்பு இட்லி சாப்பிட்டிருக்கிறீர்களா?

0
https://www.instagram.com/reel/CXJPC3DgC4Q/?utm_source=ig_web_copy_link சமூக ஊடகத்தில் கருப்பு இட்லி அவிக்கும் வீடியோ வைராகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் நகரில் வாக்கர்ஸ் தெருவிலுள்ள ஆல் அபவுட் இட்லி என்னும் உணவகத்தில் வேக வைக்கப்படும் கருப்பு இட்லி பிரபலமாகி வருகிறது.இதுதொடர்பான வீடியோ...

மலைப் பாம்புடன் மகிழ்ச்சியோடு விளையாடும் சிறுமி

0
https://www.instagram.com/p/CSuS3klq4aZ/?utm_source=ig_web_copy_link மிகப்பெரிய மலைப் பாம்புடன் அணுவளவும் அச்சமின்றி மகிழ்ச்சியோடு விளையாடும் சிறுமியின் வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஒரு பெரிய மலைப்பாம்பு சிறுமியை நோக்கி வருகிறது. அந்தச் சிறுமியும் சிறிதும்...

வீண் கார் உதிரிபாகங்களால் உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டர்

0
https://twitter.com/MendesOnca/status/1468944508272492546?s=20&t=81qkvR9BcYQI0LCG6OUCDw பழுதடைந்த கார் உதிரிபாகங்களைக்கொண்டு ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ளார் இளைஞர் ஒருவர். பிரேசில் நாட்டின் ஜோனோ டயஸ் நகரத்தைச் சேர்ந்த இளைஞரான ஜெனிசிஸ் கோம்ஸ், சிறுவயதிலிருந்தே விமானப் பயணத்தில் ஆர்வமாக இருந்துள்ளார். அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால்,...

Recent News