Friday, April 26, 2024
Home Authors Posts by murugan

murugan

919 POSTS 0 COMMENTS

துணி துவைக்கும் சிம்பன்ஸிக் குரங்கு

0
https://www.instagram.com/reel/CUrLbF2j8Sr/?utm_source=ig_web_copy_link சிம்பன்ஸி குரங்கு ஒன்று மனிதர்களைப்போல துணிதுவைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வனப்பகுதியில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், மனிதர்களைப்போலவே சிம்பன்ஸி குரங்கு ஒன்று தனது கைகளால் மனிதர்களின்...

வழிப்பறியில் ஈடுபட்ட யானை

0
https://twitter.com/ParveenKaswan/status/1326517604844908544?s=20&t=1heMJEVWY224_pMsG6g7RA நெடுஞ்சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து வாழைப்பழத்தைப் பிடுங்கித் தின்ற யானையின் வீடியோ வலைத்தளவாசிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. இலங்கையில் 3 ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. அந்நாட்டின் கடரங்கமா என்னும் இடத்திலுள்ள...

வாலிபரின் குறும்புச் செயலால் நெகிழ்ந்த மணமக்கள்

0
https://www.instagram.com/reel/CUiHf7-FzLc/?utm_source=ig_web_copy_link சமீபத்தில் நடைபெற்ற திருமணத்தின்போது வாலிபர் ஒருவர் செய்த வேடிக்கையான செயல் மணமக்களை மட்டுமன்றி, நெட்டிசன்களையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. இந்தியத் திருமணத்தின்போது வேடிக்கையான செயல்களுக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள வேடிக்கையான...

வேலையை விட்டுவிட்டு ஊர்சுற்றும் இளம்தம்பதி

0
https://www.instagram.com/p/CTqvfkzPfX-/?utm_source=ig_web_copy_link இந்தியா முழுவதும் சுற்றிப் பார்ப்பதற்காக வேலையை ராஜினாமா செய்துள்ள இளம் தம்பதி பற்றிய விஷயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தவர்கள் 31 வயதான ஹரிகிருஷ்ணன் 24 வயதான லஷ்மி...

அழுத ரசிகைக்கு பந்து கொடுத்து ஆசுவாசப்படுத்திய தோனி

0
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 14 ஆவது ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் போட்டியின்போது சிஎஸ்கே அணியின் வெற்றிக்காகப் பிராத்திக்கொண்டே இருந்தார் ஒரு ரசிகை. சிஎஸ்கே வெற்றிபெற்றதும், பார்வையாளர் மாடத்தில் இருந்த அந்தக் குட்டி...

ஆர்டர் கொடுத்தது ஆப்பிள் ஐபோனுக்கு; வந்தது நிர்மா சோப்!

0
ஆப்பிள் ஐபோன் ஆர்டர் கொடுத்த நபருக்கு நிர்மா சோப் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Big Billion Days Sale பெயரில் சில மாதங்களுக்குமுன் Flipkart தள்ளுபடி விலையில் ஆப்பிள் போனை விற்பனை...

தீயணைக்கும் பறவை

0
https://twitter.com/PARITHITAMIL/status/1446851932895596551?s=20&t=9nhtUzMRcLva_DE3gQYALg பகுத்தறிவோடு செயல்பட்டு தீயணைக்கும் பறவையின் வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது. ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஒரு வீட்டின்முன் குவிந்துகிடக்கும் சருகுகளிலிருந்து புகை வருகிறது. அதனைக்கண்ட பறவை ஒன்று சமயோசிதமாக செயல்படத் தொடங்குகிறது. தீப்பற்றி எரியத்...

கருவிலுள்ள சிசுவின் பாலினத்தை அறிய புலியைப் பயன்படுத்திய தம்பதி

0
https://www.instagram.com/p/CUzi_p2Liv5/?utm_source=ig_web_copy_link கருவிலுள்ள சிசு ஆணா, பெண்ணா என்பதை அறிந்துகொள்ள புலியைப் பயன்படுத்திய தம்பதியின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் அந்த தம்பதி துபாயில் வசித்துவருகின்றனர். கருவுற்றுள்ள...

மனைவிக்கு காதல் பரிசாக சுழலும் வீட்டைக்கட்டிய கணவர்

0
https://twitter.com/Reuters/status/1447741308177575937?s=20&t=mQo7pHn4ygBsBu3Em5f7kQ மனைவியை மகிழ்விக்க சுழலும் வீடு ஒன்றைக் கட்டி அசத்திய 72 வயது கணவர் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறார். அவர் கட்டிய சுழலும் வீடு ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. தற்போது வைரலாகி வருகிறது. வானிலும் கடலிலும்...

வெள்ளை எருமையைப் பார்த்திருக்கிறீர்களா?

0
கரிய நிறத்தோடு இருப்பவரை இனிமேல் யாராவது, ''அட எரும…'' அப்படின்னு திட்டவோ எருமை மாதிரி கருப்பாக இருக்கிறார் என்றோ கூறமுடியாது. காரணம் என்ன தெரியுமா? சில மாதங்களுக்குமுன்பு குஜராத் மாநிலத்தில் வெள்ளை நிற எருமை பிறந்திருப்பது...

Recent News