murugan
தங்கத்தைவிட COSTLYயான பழம் ...
ஜப்பானின், ஹொகைடோ தீவில் உள்ள யுவரி என்னும் சிறு நகரில் வளர்க்கப்பட்டு விற்கப்படும் அந்தப் பழம்தான் உலகிலேயே அதிகமான, விலையுயர்ந்த பழம்.
அது எந்தப் பழம் என்றுதானே கேட்கிறீர்கள்…
யுவரி முலாம் பழம்தான் அந்தக் காஸ்ட்லியான...
பெண்கள் மட்டுமே வாழும் கிராமம்
உலகிலேயே பெண்கள் மட்டுமே வசித்துவரும் ஒரு கிராமம் தென்னாப்பிரிக்காவில் உள்ளது.
அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள அந்தக் கிராமம் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள கென்யா நாட்டில் உள்ளது. அங்குள்ள சம்புரு மாகாணத்தில் உமோஜா என்னும் சிற்றூரில்...
சொந்தச் செலவில் 22 குளங்களைத் தூய்மைசெய்த ஆசிரியர்
https://twitter.com/thebetterindia/status/1456909809748307975?s=20&t=6E8JdtobuNyaZsrpssLQdQ
கர்நாடக மாநிலம், மைசூரிலுள்ள கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வரும் டாக்டர் ராகவேந்திரா தனது சொந்த சேமிப்பிலிருந்து செலவு செய்து நான்கு ஏரிகள், பத்துக் குளங்கள் உள்பட மொத்தம் 22 பழமையான நீர்நிலைகளைத் தூய்மை...
பாம்புக்கு முத்தமிடும் இளம்பெண்
பாம்புக்கு முத்தமிடும் இளம்பெண்ணின் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஓர் அழகிய இளம்பெண் தன்னுடைய உடம்பில் போர்வைபோல நீண்ட பாம்பு ஒன்றைச் சுற்றியிருக்கிறார்.அப்போது அந்தப் பாம்பு...
வாடகை தராததால் பாம்பைக்கொண்டு வீட்டைப் பூட்டிய உரிமையாளர்
வாடகை கொடுக்காததால் வீட்டின் கதவைப் பாம்பைக்கொண்டு பூட்டப்பட்ட படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கென்யாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள கிடுய் நகரம் பாதுகாப்பான அதேசமயம், வேகமாக வளர்ந்து வரும் நகரங்களுள் ஒன்றாகும். மிகவும் அழகான...
LED சேலை உடுத்தி வலம் வரும் பெண்
https://twitter.com/vichupedia/status/1338064207414140929?s=20&t=FZ1NGe1Lt72nBwseTVb14A
LED பல்புகள் பொருத்தப்பட்ட சேலை உடுத்திய பெண்ணின் வீடியோ இணையதளவாசிகளை ஈர்த்துவருகிறது.
தீபாவளியன்று முழுக்க முழுக்க விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட புடவையில் சுற்றித் திரியும் அந்தப் பெண்ணின் வீடியோ ட்டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் ஒரு...
தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
கோவிட் 19 வைரசுக்கான தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளம்பெண்ணுக்கு 7 கோடியே 40 லட்ச ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோவைக் கட்டுப்படுத்துவற்கானப் பிரதான மருந்தாகத் தடுப்பூசியை மட்டுமே எல்லா நாடுகளும் நம்பியுள்ளன. எனினும்,...
விதையாக மாறும் விசிட்டிங் கார்டு
https://twitter.com/ParveenKaswan/status/1300751983658196997?s=20&t=oJ3lpXf0p6ebYKE75xfghQ
விதையாக மாறும் விசிட்டிங் பற்றிய தகவல் அனைவரையும் மூக்கின்மேல் விரலை வைக்கச் செய்துள்ளது.
பர்வீன் கஸ்மான் என்னும் இந்திய வனத்துறை அதிகாரி இந்த விசிட்டிங் கார்டை உருவாக்கியுள்ளார்.
இந்த பசுமை விசிட்டிங் கார்டில் கத்தரி, மிளகாய்,...
வைரல் ஆகும் ஓரியோ பஜ்ஜி
சமூக ஊடகங்களில் ஓரியோ பஜ்ஜி பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய உணவுப் பழக்கவழக்கத்தில் பஜ்ஜிக்குத் தனி இடமுண்டு. வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய்ப் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, பிரெட் பஜ்ஜி, அப்பளப் பஜ்ஜி என்று...
ஒரே ஒரு காரின்மீது மட்டுமே பெய்த மழை
வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதிலிருந்து பலரும் பலவிதமான அனுபவங்களை சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில், ஒரேயொரு காரின்மீது மட்டுமே மழைபெய்த விநோத நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா பகுதியில் 2022...