ஆண்ட்ரியா நடித்துள்ள ‘கா’ படத்தின் டிரைலர் வெளியானது

245
Advertisement

நடிகை ஆண்ட்ரியா ‘கா’ என்ற ஹீரோயினை மையமாக கதையம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நாஞ்சில் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா வனவிலங்கு புகைப்பட கலைஞராக நடித்துள்ளார். மேலும் அக்ஷிதா,சலீம் கவுஸ், கமலேஷ், நவீன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தபடத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.ஆண்ட்ரியாவின் ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாள் இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.