தாம்பரத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை போலீசார் அகற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது…

84
Advertisement

சென்னை அடுத்த தாம்பரம் கடப்பேரி திருநீர்மலை சாலை பகுதியில், அம்பேத்கர் சிலை ஒன்று புதிதாக கடந்த மாதம் வைக்கப்பட்டது.

இந்த சிலை அனுமதி இன்றி வைக்கப்பட்டதாக கூறி, போலீசார் மற்றும் அதிகாரிகள்  சிலையை அகற்ற வந்தனர். இதற்குஎதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது