பரமக்குடி அருகே உள்ள புதுக்குடி கிராமத்தில் மனித உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தது…

197
Advertisement

ராமநாதபுரம் மாவட்டம், புதுக்குடி கிராமத்தில் விவசாயி சந்திரன் என்பவர் 20 ஆடுகள் வளர்த்து வருகிறார்.

இவரது ஒரு ஆடு குட்டியை ஈன்றது. அந்த ஆட்டுக்குட்டி மனித உருவத்தில் இருந்ததால் விவசாயி அதிர்ச்சி அடைந்தார். ஆனால், மனித உருவத்தில் பிறந்த அந்த ஆட்டுக்குட்டி  ஒருசில மணி நேரத்தில் உயிரிழந்தது. அந்த ஆட்டுக்குட்டியை கிராமமக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.