தொழிலாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் தேசிய தொழிலளர் கொள்கைகள் உருவாக்க வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…..

115
Advertisement

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  12 மணி நேர வேலை சட்டத்தை நிரந்தரமாக திரும்ப பெற வேண்டும் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் கூறிய பாதுகாப்பு அமல்படுத்திட வேண்டும்.

ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நிர்ணயம் செய்திட வேண்டும்.உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.