சமந்தாவின் கெரியர் end  கு வந்துடுச்சா  !!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்….. 

228
Advertisement

பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த சில காலமாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

விவாகரத்து அதனை தொடர்ந்து myositis என்கின்ற நோயால் அவதிப்பட்டு வந்ததால் நடிப்பதில் கவனம் செலுத்தமுடியாமல் பல  படங்களிலிருந்து விலகியாதாக கூறப்படுகிறது. சமந்தா உடல்நிலை  சரியில்லாத நேரத்தில் நடித்த படம் தான் சாகுந்தலம் இது சுமார் 60 கோடி பட்ஜத்தில் எடுக்கப்பட்டது. இந்த படம்   கடந்த வாரம் ரிலீஸ் ஆகியது  இருப்பினும் இதுவரை  வெறும் 10 கோடி வசூலைமட்டும் பெற்றதாக தகவல் வந்திருக்கிறது.

சமந்தாவை விமரிசிக்கும் வகையில் கோலிவுட் தயாரிப்பாளர் சிட்டிபாபு சமந்தாவின் கெரியர் இதோடு முடிந்துவிட்டது அதுமட்டுமல்லாமல் அவரால் மீண்டும் ஸ்டார் ஆகா முடியாதென்றும் கூறியிருக்கிறார்.மேலும் அவர் சமந்தா பல பேட்டிகளில் கண்ணீர்  வடித்து படத்தை ஹிட் ஆக்க முயற்ச்சிக்கிறார் என்றும்  விமர்ச்சித்துளார்.