600/600 சூப்பர் நந்தினி! முதல்வர் ஸ்டாலின் கொடுத்த “கூடை!” திறந்து பார்த்தால்.. “ஸ்வீட் சர்ப்ரைஸ்”…!

149
Advertisement

பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு, சாக்லேட் கூடையை பரிசளித்த முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெய்ரி மில்க், ஸ்னிக்கர்ஸ், ஹெர்ஷிஸ், உட்பட இந்த வகையான விலை உயர்ந்த சாக்லேட்கள் ஸ்டாலின் கொடுத்த பரிசுக்கூடையில் இடம்பெற்றிருந்தன.

அதே போல் திண்டுக்கல்லில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து மாணவி நந்தினிக்கு பாராட்டும், வாழ்த்து தெரிவித்த அமைச்சர் ஐ.பெரியசாமி. இதனிடையே இன்று மாணவி நந்தினியுடனான சந்திப்பின் போது, உயர்கல்வி பயில்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசின் சார்பில் செய்யப்படும் என்ற உறுதியை முதல்வர் வழங்கினார்.