இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்

213

சத்தீஸ்கர் மாநிலம், சாஸ்பூரில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.  சாஸ்பூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த பேருந்து ஒன்று மோதியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.