சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

87
Advertisement

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோடை விடுமுறை தொடங்கியதையடுத்து தற்போது சென்னையில் இருந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில், கடந்த மாதத்தில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் இருந்து 17 லட்சத்து 31 ஆயிரத்து 770 பேர் பயணம் செய்துள்ளதாக, சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.