ஒடிசாவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

212
Advertisement

ஒடிசாவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பரிபாடாவில் அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸ் ஆகவும், புவனேஸ்வரில் 40.7 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை இன்று முதல் ஏப்ரல் 16 வரை மூடும்படி அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்