காலையிலே எழுந்திரிச்சு..!

190
Advertisement

பல்விளக்காம, குளிக்காம…

இதைசெய்தால் ஆயுள்கெட்டியாம்!

1.தொடர்ந்து நாள் தோறும் 8 முதல் 12 கிளாஸ் அல்லது 2 லிட்டர்வரை தண்ணீர்குடிப்பதால் நம் உடலும் குடலும் சுத்தமாகிறது

2.வெறும்வயிற்றில் நீர் அருந்துவதால் பல உடல்நல பிரச்சனைகளுக்குமருந்தாக செயல்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

3.இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர்குடித்தால் நமது பெருங்குடல் சுத்தமாகி நோய்நொடிகள் அண்டாது

4.இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர்குடித்தால் புதிய இரத்த உற்பத்தி மற்றும் தசை செல்வளர்ச்சியை அதிகரிக்கிறது.

5.காலையில் குறைந்தது அரைலிட்டர் தண்ணீர்குடிப்பதால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது.

6.இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர்குடித்தால் இதுஎடைஇழப்புக்கு உதவுகிறது.

7.இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர்குடித்தால் ,ரத்தஅணுக்கள் சுத்திகரிக்கப்படும் .

8.இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர்குடித்தால் உடலில் உள்ள அழுக்குகள் வெளியேறி, முகப்பொலிவு ஏற்படும்.

ஜப்பான்காரர்களுக்கு ஆயுளை அதிகரிக்கும் டெக்னிக் இதானாமே!