இந்தநோயுள்ளவர்கள்மஞ்சளைதொட்டுக்கூடபார்க்ககூடாதாம்!! என்னென்னநோய்தெரியுமா?

182
Advertisement

நம்வீடுகளில்அன்றாடம்பயன்படுத்தப்படும்பொருட்களில்ஒன்றுதான்மஞ்சள்.

மஞ்சளில்உள்ளகுர்க்குமின்என்றநிறமிதான்அதன்மஞ்சள்நிறத்துக்குக்காரணமாகஉள்ளது. இந்தரசாயனப்பொருள்புற்றுநோய்க்கட்டிஏற்படாமல்தடுக்கவும், ரத்தக்குழாய்களில்அடைப்புஏற்படாமல்தடுக்கவும், பாக்டீரியாக்களின்தாக்குதலைமுறியடிக்கவும்உதவுவதாகசொல்லப்படுகிறது.

இப்படிபட்டஇந்தமஞ்சளைசிலநோயாளிகள்சாப்பிடவேகூடாதெனசொல்லப்படுகிறதுஅதுஎந்தெந்தநோயாளிகள்என்பதைபற்றிஇத்தொகுப்பில்பார்க்கலாம்.

நீரிழிவுநோயாளிகள்சக்கரைஅளவைக்கட்டுக்குள்வைத்திருக்கவேண்டும்என்பதால், அதிகமாத்திரைகளைஎடுத்துக்கொள்வார்கள் ,இந்தநோயாளிகள்மஞ்சளைஅதிகம்உட்கொள்வதால்ரத்தத்தின்அளவுகுறையஆரம்பித்துவிடும்அதனால்உணவில்அளவாகமஞ்சள்சேர்த்துக்கொள்வதுநல்லதெனகூறப்படுகிறது.

மஞ்சள்காமாலைநோயாளிகளுக்குசொல்லவேவேண்டாம்மஞ்சளைதொடவேகூடாது,மேலும்சிறுநீரகத்தில்கல்பிரச்சனைஇருப்பவர்களும்மஞ்சளைதவிர்க்கப்படவேண்டியகட்டாயத்திலிருக்கிறார்கள்உடலில்இரத்தக்கசிவுஉள்ளவர்கள்மஞ்சளைஉட்கொண்டால்அதனைஉடனேதவிர்த்துவிடவேண்டும்ஏனெனில்இரத்தக்கசிவுஉள்ளவர்கள்அதிகஇரத்தப்போக்குஏற்படத்தொடங்கிஇறுதியில்இரத்தசோகையைஏற்படுத்தும்எனசொல்லப்படுவதுகுறிப்பிடத்தக்கது.