திடீரென எழுந்து நடந்த விதைகள் !
நடக்கும் விதைகளை நீங்கள் பார்த்ததுண்டா,,,!

234
Advertisement

விதை என்பது சில தாவரங்கள் தம் இனத்தைப் பெருக்கிக் கொள்ள, தம்முள்ளே உருவாக்கும் ஓர் தாவர அங்கமாகும்.

நிலத்தில் விழுந்து அல்லது விதைக்கப்பட்டு முளைப்பதன் மூலம் அவ்வினத்தைச் சேர்ந்த இன்னொரு புதிய உயிரினம் உருவாகும்.

ஒவ்வொரு தாவரத்தின் விதைகளுக்கும் ஒரு தனி தன்மை உண்டு.

இஸ்ரேலில் wild oats எனப்படும் ஒரு தாவரத்திற்கும் ஒரு தனி தனிமை உண்டு.

அவைகளால் நடக்க முடியும்!!!

இந்த விதைகளில் கைகள் போன்று இருக்கும் இரு முட்களாலும், விதைகளை சுற்றி இருக்கும் ரோமங்களின் உதவியை கொண்டும் அந்த விதைகள் நகர்ந்து செல்கின்றன.

green planet என்னும் தொடரில் இயர்கைவியாளரான Sir David Attenborough வெளியிட்ட இந்த வீடியோ தற்போது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.